கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டதால் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்ட்டவர்களுக்கு பலத்தகாயம்ஏற்பட்டது இதடையடுத்து காயமுற்றவர்களை தென்காசி அரசெ பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் விபத்து குறித்து கடையநல்லூர் போலிசார் விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக சுமார். ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது
Read Next
6 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
6 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
7 days ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
3 weeks ago
தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்
Related Articles
அருவியில் குளித்து கொண்டிருந்தவர் பாறைகளில் கால் மாட்டி பலி!
September 20, 2023
புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
September 12, 2024
Check Also
Close