எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ. புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், (45); விவசாயி. இவர், நேற்று காலை 7.15 மணியளவில் வயலில் உழவு ஓட்டுவதற்கு இரு மாடுகளுடன் சென்றார். பரமேஸ்வரிமங்கலம் ஏரியின் அருகே சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது கோயம்புத்துார்-சென்னை நோக்கிச் சென்ற டாடா பன்ச் கார், குணசேகரன் மற்றும் மாடுகள் மீது மோதியது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. குணசேகரன் படுகாயமடைந்தார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
3 weeks ago
செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி
September 24, 2024
சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
August 27, 2020
Mostbet Tr, Türkiye’nin En Iyi Spor Bahisl Sitesidi
September 8, 2024