திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ. வேலு துவக்கி வைத்தார்.உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
17 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
4 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
4 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
5 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
5 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு
December 18, 2024
ஆட்டமாடா ஆடுநீங்க..அடாவடி வசூலுக்கு தடை!
June 13, 2025
நாளை ரயில்வே கேட் மூடல்
December 7, 2024
Check Also
Close
-
கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவிலில் அறநிலை துறை சார்பாக பணம் வசூல்September 2, 2020