
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வழக்கறிஞர் சங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் தாக்கப்பட்டதை கண்டித்து அவருக்கு முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் செல்லும் வளாகத்தில் சாலையில் பேரிக்காடு அமைக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களுக்கு சந்தா தொகை வசூலிக்க வேண்டும் எனவும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.