கோக்கு மாக்கு

இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (25.11.2024) காலை நிலவரப்படி அண்ணாமலை நகர் 5.8 மில்லி மீட்டர், சிதம்பரம் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மற்ற இடங்களில் பரவலாக சாரல் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button