கோக்கு மாக்கு

1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று திங்கள்கிழமை காலை 8.30 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button