
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பவதியம் ஆலய சேவா சங்கம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும், கோலாட்ட கலையை மேம்படுத்தவும், சனாதன தர்மத்தை நிலைநாட்டவும் பல்வேறு பகுதிகளை சார்ந்த 600 க்கும் மேற்பட்ட கோலாட்டம் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.