
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 27 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி வடக்குத்துறை 108 மில்லி மீட்டர், கடலூர் 97.6 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 97 மில்லி மீட்டர், அண்ணாமலைநகர் 76.2 மில்லி மீட்டர், வானமாதேவி 68 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 68 மில்லி மீட்டர், சிதம்பரம் 63.2 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 61.4 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 56 மில்லி மீட்டர், பண்ருட்டி 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.