
கடலூர் மாவட்டம் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நாளை 28 ஆம் தேதி காலை 10 மணியளவில் நெய்வேலி தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளார்.