கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில், இன்று (நவம்பர் 27) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ பானுமதி அம்மாள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை திராவிட முன்னேற்றக் கழக நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார். உடன் பள்ளி தாளாளர் அன்புக்குமரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 15, 2020
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு
August 21, 2020
திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது, 1100 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்
July 11, 2024
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வு கூட்டம்
November 22, 2024
Check Also
Close
-
ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடவுNovember 25, 2024