திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார் இனிப்புகளை வழங்கினார்.
உடன் கிளைச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி முருகன், கிளை செயலாளர் தாரணி கருணாநிதி, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.