
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி பிறந்தநாளையொட்டி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அறிவுறுத்தலின்படி ஒன்றியக்கழக செயலாளர் பட்டூர் வீ. அமிர்தலிங்கம் வழிகாட்டுதலின்படி கிளை கழக செயலாளர், மாவட்ட கழக பிரதிநிதி அ. சேகர் தலைமையில் மாவட்ட கழக பிரதிநிதி அ. செல்வராசு, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் கா. அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.