
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு இருப்பு பகுதி நியாய விலை கடையில் இன்று (நவம்பர் 28) திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.