
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் அருள்மிகு ராஜநாராயணன் பெருமாள் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணிக்கு ரூ.98,70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.