.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒப்பந்த பணியாளரை நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவர் தாக்கியதால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் அமர்ந்து அரசு பேருந்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்