கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் நிழல் கூடை அருகே கழிவுநீர் வாழ்க்கையில் தூர்வாரப்படாததால் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என உடனடியாக கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை