வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் உட்பட விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(நவ.29) மற்றும் நாளை இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
வட்ட தமிழ் சங்கம் – காப்பிய அரங்கம்
4 weeks ago
பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு
3 weeks ago
1xbet Официальный Сайт Официальное Зеркало 1xbe
October 10, 2022