சென்னையில மூனுல ஒன்னு
கமிஷனரேட்ல நடந்த கொடுமை தான் இது
ராபரி அக்யூஸ்ட் கும்பல கோயம்புத்தூர் போயி தூக்கிட்டுவந்து பத்து எல்லும் நகைகளும் ரெக்கவரி பன்னிட்டாங்களாம்
சபாஷ்னு கமிஷனர்கிட்ட பட்டமும் வாங்கிட்டாங்க
அப்புறம் சும்மா இருக்குமா ஐஎஸ் தமது மூக்கு கண்ணாடியை உயர்த்தி பார்த்து விசாரிச்சா பத்து எல்லுல ஒன்பது எல்ல லவுட்டிடாங்கன்னு கண்டுபிடிச்சு கமிஷனர்கிட்ட போட்டு கொடுத்துட்டாங்களாம்
பின்ன என்ன கமிஷனர் செம டோஸ்விட எடுத்த எல்லா எல்லையும் கணக்கு காட்ட வேண்டியது ஆச்சாம் பாவம் அந்த க்ரைம் அம்மா..?