
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செயற்பொறியாளர் கு. சங்கரன் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.