கோக்கு மாக்கு
Trending

சிவன் கோயில்களில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சந்தனம், பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button