தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ. வே. வே. கம்பன் திருவண்ணாமலை இரங்கம்மாள் நினைவு காதகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் மதிய அறுசுவை உணவு வழங்கினார்.
உடன் நகர கழக செயலாளர் கார்த்திவேல்மாறன் மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கு. கணேஷ், வேங்கிக்கால் விக்ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.