திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடி மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் உணவு உடை போர்வை பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார்.
உடன் சி. என். அண்ணாதுரை, எம்.பி. ஒன்றிய செயலாளர்கள் பா. ராமஜெயம், வி. பி. அண்ணாமலை, ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.