
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் புலியூர் மெயின் ரோடு மேல்பட்டு முதல் செங்கம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது சாலையில் விழுந்த மரத்தினை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.