
திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார். உடன் உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.