திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவாரம்பாளையம் பஞ்சாயத்து கட்டவரம் செல்லும் சாலையில் உள்ள செட் ஏரி தொடர் மழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரிக்கு அதிக அளவில் நீர் வந்துள்ளதால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவருகிறது.
இந்நிலையில் ஏரி சுற்றி அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதி மிகவும் பலவீனமடைந்து உடையும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். குறிப்பிடத்தக்கது.