திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் மூன்று வயது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அறிந்த ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்நேரில் சென்று குழந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி நகர செயலாளர் முருகன், ஆரணி நகர மன்ற தலைவர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.