
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தங்களது வீடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் இது போன்று நடைபெற்றது என கண்ணீருடன் தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்டு வரும் அண்ணா நகர் பொதுமக்கள்.