
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாழூர் ஊராட்சி கெடிலம் ஆற்று பாலம் வழிந்து விவசாய நிலத்துக்குள்ளும் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு விவசாய குறைகளை கேட்டறிந்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.