ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி மண்டல வாய்புதுகுப்பம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் சார்பில், சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் அனுப்பி வைத்தார்.
உடன் பேரூராட்சி தலைமை ஊழியர்கள் சேத்துப்பட்டு பேரூர் செயலாளர் ஆர். முருகன் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.