ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தட்சணாமூர்த்தி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் வயதான மூதாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை உதவி ஆய்வாளர் பிரசன்னா மற்றும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.