கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிக்காக இன்று (டிசம்பர் 3) ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம் உள்ள புதர் செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் முறையாக வடிகால் வசதியுடன் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.