கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.