கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் – சின்ன பேட்டையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதை இன்று (டிசம்பர் 3) பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.