திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.இதில், அரசாணைபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை (31), ஆக்கூரைச் சேர்ந்த திருமால் (36), மாமண்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், மாமண்டூர் சுருட்டல் சாலையில் மது போதையில் பொது இடத்தில் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உதயன்(34) என்பவரை தூசி போலீசார் கைது செய்தனர்.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
மது பாட்டில்கள் அழிப்பு போலீசார் அதிரடி
April 29, 2023
வீரகேரம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை மிரட்டும் அரசு ஊழியர்கள் செய்தி சேகரிக்க சென்றவரை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி மிரட்டல்.
November 10, 2020
தூத்துக்குடி-அகில யாதவ பேரவை வேண்டுகோள்
September 5, 2020
ஐந்து ஆண்டுகளில் எத்தனை காவலர்கள் இறந்துள்ளனர்..கைவிரித்த RTI
October 20, 2020