கோக்கு மாக்கு
Trending

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை – வேலூர் சாலை என பல்வேறு இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி சாலையில் உள்ள மண்களை அகற்றி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button