கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில் அனைத்து துணிகள் மற்றும் செருப்பு பொம்மைகள் தேவையற்ற பொருள்கள் அனைத்தும் அங்கு வைக்கப்படுகிறது.
தேவை உள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம் தேவையற்ற உங்களது பொருட்களை அதில் வைத்தால் பல பேர் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.