கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.
இராசேந்திரன் எம்எல்ஏ ஆலோசனைப்படி நெய்வேலி நகர செயலாளர் குருநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.