ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல் காரணமாக மக்காச்சோள பயிர்கள் வீணாகி சேதமடைந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர் மேலும் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்களுக்கு உரிய நசீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.