ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, கழக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உடன் உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்