நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆய்விற்கான நெய்வேலி தொகுதி ஆய்வுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இரா ரவிச்சந்திரன் தலைமையில் இன்று (டிசம்பர் 4) நடைபெற்றது.
இந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.