கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமிக்கு நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி கன்னி பூஜை நடைபெற்றது.
இதில் உள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.