கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.