திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகளான சிவ K. N. சரவணன், அன்பரசு, முருகன், ஜோதி, சேட்டு, நந்தகுமார், பஞ்சாட்சரம், குமார், வெள்ளை மற்றும் ஐடி விங் வினோத், ஓட்டுனர் அணி சந்தோஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்