திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு.தி. சரவணன் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.