
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பெஞ்சல் புயல் கனமழையால் சிதலமடைந்துள்ளதை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் திமுக நகர செயலாளர் இரா முருகன் ஒன்றிய செயலாளர் எழில்மறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். உடன் பலர் கலந்து கொண்டனர்.