கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய ஆய்வு கூட்டம் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் மணிவாசகம் தலைமையில் கோ. சத்திரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி சண்முகம், தென்காசி மாவட்ட செயலாளர், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.