கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரைகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை ஆசை வார்த்தைகள் கூறி பயனாளிகளிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி ஈடுபடுவார்கள்.
ஆகையால் பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை அணுகவும் என்று அறிவுரை கூறியுள்ளார்.