தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எவ வேலு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ வ வே கம்பன் மு. பெ. கிரி வசந்தம் கார்த்திகேயன் ப்ரியா விஜயரங்கன் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.