கோக்கு மாக்கு
Trending

ஆற்றில் தவறி விழுந்தவரை தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் விழுந்தவரை இன்று காலை 7:00 மணி முதல் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் செய்யாற்றங்கரை முதல் குருவிமலை செய்யாற்றங்கரை வரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button