திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.விழாவையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108 பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். சந்நிதி தெரு, தேரடி, கடை வீதி, அச்சரப்பாக்கம் சாலை, பாலுடையார் தெரு வழியாகச் சென்று